சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொள்ளிடக்கறையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கடுமையான மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொள்ளிடக்கறையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில…