இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது ஆண்டு நிறைவு நாள் 101 வது ஆண்டு துவக்க நாள் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரரும்மான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. சகுந்தலா தலைமையில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R .முருகன் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார்

 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது ஆண்டு நிறைவு நாள் 101 வது ஆண்டு துவக்க நாள் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரரும்மான தோழர் இரா. நல்லகண்ணு  அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றிய தலைமை அலுவலகத்தில்  ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. சகுந்தலா தலைமையில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R .முருகன் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார் .கேகேநகர் கிளை செயலாளர் தோழியர் S. பத்மாவதி தலைமையில் ஒன்றிய பொருளாளர் தோழர் KN. ஜெகநாதன் கொடியினை ஏற்றி வைத்தார்  நாச்சிகுறிச்சி கிளை செயலாளர் தோழர் N. பாஸ்கரன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் தோழியர் M‌. மருதாம்பாள் கொடியினை ஏற்றி வைத்தார் தாயனூர் கிளை செயலாளர் தோழியர் S. லெட்சுமிபிரபா தலைமையில் மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழர் K .மேகராஜ் கொடியினை ஏற்றி வைத்தார்  அதவத்தூர்(2) கிளைச் செயலாளர் தோழியர் M‌. பழனியம்மாள் தலைமையில் மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் கொடியினை ஏற்றி வைத்தார் பாரதிநகர் கிளை செயலாளர் தோழியர் K. ஜெயலெட்சுமி தலைமையில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B. வித்யா கொடியினை ஏற்றி வைத்தார் அல்லித்துறை கிளைச் செயலாளர் தோழியர் B. பல்கீஸ்பானு தலைமையில் இளைஞர் மன்ற ஒன்றிய  செயலாளர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி கொடியினை ஏற்றி வைத்தார் சபரிநகர் கிளைச் துணை செயலாளர் தோழியர். அம்சவள்ளி தலைமையில் கட்டட சங்க ஒன்றிய துணை செயலாளர் தோழர் N. பாஸ்கரன் கொடியினை ஏற்றி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள்  சோமரசம்பேட்டை தனலெட்சுமி, அதவத்தூர் சந்திரா MGRநகர் விஐயகுமாரி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாஸ்கர் மற்றும் சுதாகர் ,லெட்சுமி, பெரமாயி, பிரேமா,  லெட்சுமி, விஜயலெக்ஷ்மி, பாப்பாத்தி, நாகரெத்தினம், தயாளன், அம்சவள்ளி, சுப்புலட்சுமி, சந்திரா,  குமரவேல், நாகலெட்சுமி, சரண்யா,  ராமேஸ்வரி, தங்கமணி, ஈஸ்வரி, அன்னக்கிளி, பாப்பாத்தி, இரணியாயி, லெட்சுமி ,கனக வள்ளி, மாரியாயி, மஞ்சுளா, லெட்சுமி, மங்கையர்க்கரசி, இளஞ்சியம், ராதா,  சேகர் ,செல்வி , ரெத்தினம் லெட்சுமி வள்ளி அமுதா ,பாக்கியலட்சுமி,  பாரதி, சுப்புலட்சுமி, பிரேமா,  சந்திரா, வின்மதி, கமலம், சத்தியகலா, சண்முகவள்ளி,  தையல் நாயகி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 125க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.



Previous Post Next Post