மணப்பாறை டிச 24
மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை
மாலை அணிவித்தனர்
அவரின் 52 வது நினைவு தினத்தை புகழ் அஞ்சலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செலுத்தியது
இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நகரகுழு உறுப்பினர்கள் முரளி ஆரிப் பழனிசாமி உட்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினகள்