இன்று (22.02.24)அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்புரட்சி தமிழர்

முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சென்னையில் அவருடைய இல்லத்தில்முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அம்பை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இசக்கி சுப்பையா முன்னிலையில் சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தமிழர் விடுதலைக் களத்தின்நிறுவன தலைவர்தேவேந்திர குல வேளாளர் அரசியல் திருப்பு முனை எங்களின்…

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.இ. அ.தி.மு.க விற்கு தமிழர் விடுதலைக்களம் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ப.ராஜ்குமார் அவர்கள் தலமையில் முன்னாள் முதல்வர் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆதரவு வழங்கிய தருணம்.

தமிழர் விடுதலைக் களம்மாநில செய்திப்பிரிவு இன்று (22.02.24)அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்புரட்சி தமிழர் முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சென்னையில் அவருடைய இல்லத்தில்முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அம்பை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இசக்கி சுப்பையா முன்னிலையில் சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக…