திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார் ஆய்வு செய்த பின்னர் காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டார் பின்னர் காவலர் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார் காவல் நிலையம் வளாகத்தில் சுமார் 20 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
வளநாடு காவல் நிலையத்தில் பார்வையாளர் அறையை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
தமிழர் களம் மாத இதழ்
0


