டாக்டர் பி .ஆர்.பாபா சாகித் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான எம். எஸ்.மேச்சேரியார்,ஏ .பி. முருகேசன், பி. செந்தில்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜெ..வெங்கடேசன் புரட்சியாளர் குறித்து சிறப்புரையாற்றினார் போதகர் பாபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார் இதில் எம்.ரமேஷ், டி. துரைராஜ் விகடகவி, பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
டாக்டர் பி .ஆர்.பாபா சாகித் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
தமிழர் களம் மாத இதழ்
0