உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சட்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக 6.12.2025 அன்று திருச்செங்கோடு வட்டம் ஆராப்பட்டியில் உள்ள "ஏலிம் மன வளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில் "சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது பள்ளிதலைமை ஆசிரியர் குணசீலி வரவேற்றார் முகாமில் panel lawyer பழனிசாமி அவர்களும் சட்டத் தன்னார்வலர்கள் வேல் முருகன், விடியல் பிரகாஷ் அவர்களும் ஆட்டிச மாற்றுத்தினாளிகளுக்கான சட்டவிதி எண் 18 முதல் 27 முடிய உள்ள சட்ட பாதுகாப்பு, வாழும் உரிமை. வாரிசு உரிமை, மருத்துவம், சுகாதாரம், உள்ளடங்கிய கல்வி மற்றும் உதவி உபகரணங்கள். மாதாந்திர உதவித்தொகை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அடிப்படை உரிமைகள் கிடைக்க சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழிவகை செய்து தருவதாக கூறினார்கள் இம்முகாமில் 40 மாணவர்களும் 20 பெற்றோர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சட்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக 6.12.2025 அன்று திருச்செங்கோடு வட்டம் ஆராப்பட்டியில் உள்ள "ஏலிம் மன வளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில் "சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0