Showing posts from June, 2025

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயரளவிற்கு நடைபெற்ற பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்ட முகாம்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயரளவிற்கு நடைபெற்ற பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியி…

திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில்  மகா கும்பாபிஷேக விழா வெகு விமர…

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட எம்சாண்ட் அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் அரசு நிர்ணயம் செய்ததை விட கல்குவாரிகளை ஆழமாக நோண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மண்டல இணை இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை)எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட எம்சாண்ட்  அதிக விலைக்கு விற்பனை செய்தாலும்…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்…

தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்      தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட…

மன்னார்குடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருவாடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

மன்னார்குடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருவாடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா…

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை வழங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பி…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, க…

குமாரபாளையம் ரோட்டரிசங்கத்தின் சார்பாக ஜூன்27ம் தேதி வெள்ளிக்கிழமை 2025 ஆம் நாள் நமது ஆலங்காட்டு வலசு பகுதியில் உள்ள ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக வகுப்பறை கட்டி திறக்கப்பட்டது. திறப்பு விழா

குமாரபாளையம் ரோட்டரிசங்கத்தின் சார்பாக ஜூன்27ம் தேதி வெள்ளிக்கிழமை 2025 ஆம் நாள் நமது ஆலங்காட்டு …

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாய அணி தலைமை சார்பாக அரசு மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாய அணி தலைமை சார்பாக அரசு மருத்துவமனையில…

உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து போதை ஒழிப்பு தினத்த…

சின்னமனூர் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் முனைவர் மனோகரன் அவர்கள் எழுதிய தல வரலாறு வெளியிட்டு விழா நடைபெற்றது.!

சின்னமனூர் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் முனைவர் மனோகர…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நாட்களில் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தை மாலை நேரம் சந்தை என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாரந்தோறும் …

Load More That is All