குமாரபாளையம் ரோட்டரிசங்கத்தின் சார்பாக ஜூன்27ம் தேதி வெள்ளிக்கிழமை 2025 ஆம் நாள் நமது ஆலங்காட்டு வலசு பகுதியில் உள்ள ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக வகுப்பறை கட்டி திறக்கப்பட்டது. திறப்பு விழா

 
குமாரபாளையம் ரோட்டரிசங்கத்தின் சார்பாக ஜூன்27ம் தேதி வெள்ளிக்கிழமை 2025 ஆம் நாள் நமது ஆலங்காட்டு வலசு பகுதியில் உள்ள ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக வகுப்பறை கட்டி திறக்கப்பட்டது. திறப்பு விழா






குமாரபாளையம் ரோட்டரிசங்கத்தின் சார்பாக ஜூன்27ம் தேதி வெள்ளிக்கிழமை 2025 ஆம் நாள் நமது ஆலங்காட்டு வலசு பகுதியில் உள்ள ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக வகுப்பறை கட்டி திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் தலைமை விருந்திநராக வருங்கால ரோட்டரி மாவட்ட ஆளுநர் MD Rtn p.சிவசுந்தரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக இன்றைய ரோட்டரி ஆளுநர் Rtn v. சிவகுமார் அவர்களும் பங்கேற்றனர். கட்டிடத்தை திறப்பு விழா செய்து மாவட்ட ஆளுநர் Rtn v.சிவகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். Rtn S.விஜயகுமாரி, குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கவிதா வேலு, தலைமை ஆசிரியர் புனிதா, ரோட்டரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மின்னல் Rtn கந்தசாமி, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் Rtn B.செங்கோட்டுவேல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் தலைவர் Rtn R.சண்முகம் செயலாளர் Rtn M.குணசீலன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் வேலு ஆகியோர் முறையே பெயர் கல்வெட்டுகளை திறந்து வைத்தனர். இவ்விழாவில் ரோட்டரி அனைத்து உறுப்பினர்களும், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழா சிறப்புற நடைபெற்றது. விழாவின் இறுதியில் பள்ளி ஆசிரியை நன்றியுரை ஆற்றினார்.


Previous Post Next Post