தமிழக அரசு? .... தமிழக அரசு? .... மிக விரைவாக நடவடிக்கை எடு ? .....
மருங்காபுரி Scheme Bdo
சரி செய்யப்படாத மின்விளக்கு
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் தேனூரில் தேனூர் பஞ்சாயத்தில் மின்கம்பங்கள் தெருவிளக்குகள் ஐந்து சரி செய்யாமல் இரண்டு மாதம் ஆகிவிட்டது இதை தேனூர் ஊராட்சி அலுவலகம் மெத்தட் போக்காக செயல்படும் அரசை தமிழர் களம் பத்திரிக்கை வன்மையாக கண்டிக்கிறது
மருங்காபுரி Scheme Bdo உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் மாத இதழ் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்