பெரியகுளம் போக்குவரத்து தொழிற்சங்கம் பணிமனை முன்பு, 14வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு D. A பண பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் தெற்கு மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பாக வாயிற்கூட்டம், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது.

பெரியகுளம் போக்குவரத்து தொழிற்சங்கம் பணிமனை முன்பு, 
14வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு D. A பண பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி
 திண்டுக்கல் தெற்கு மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பாக வாயிற்கூட்டம், 
தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது. 
உடன்  பெரியகுளம் நகர செயலாளர் N.V ராதா அவர்கள்,
 தேனி  மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கு. நாராயணன்,
வழக்கறிஞர்  தவமணி,
பேரவை செயலாளர் கமலக்கண்ணன் 

மாவட்ட 
தொழிற்சங்கம் பொருளாளர் k. பாண்டியராஜ் 

துணை தலைவர் நாகராஜன் தேனி மாவட்ட 
கட்டுமான செயலாளர் விஜயன் 

மேற்கு ஒன்றிய கவுன்சிலர் பாலு 

பெரியகுளம் வியாபார சங்க செயலாளர் VTS ராஜவேலு, மற்றும் சார்ப்பு அணிகள் கழக பிரிதி நிதிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post