கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் சார்பாக, நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் தலைவரும், நாகரசம்பட்டி பேரூர் கழக திமுக செயலாளருமான .V.C.தம்பிதுரை தலைமையில் கலைஞரின் 8.ம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது இதில் கழகத்தின் மூத்த முன்னோடிகள், மூத்த நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் பேரூராட்சியின் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வேலம்பட்டியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
தமிழர் களம் மாத இதழ்
0