தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாகவழக்கறிஞர் ஜெகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து முன்னதாக சின்னமனூர் தெற்கு வடக்கு நகர செயலாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்
பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் சேலை அரிசி உள்ளிட்ட பொருட்கள் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்டது......