கூடலூர் நகராட்சி பகுதியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் நகரில் நகர செயலாளர் தலைமையில் 8இடங்களில் விஜய் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் அணிகள் ஏற்பாட்டில் நகரின் முக்கிய வீதியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி முட்டையுடன் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது ஏனைய மக்களுக்கு அரிசி பை வழங்கப்பட்டது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் வழிவிடுமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வருங்காலங்களில் நிரந்தர முதல்வர் விஜய் தான் 50 ஆண்டுகளும் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக வாழ்வார் அதற்கு சிறப்பு பிரார்த்தனை செய்து எல்லாம் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது......
Previous Post Next Post