போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை நடைபெற்றது இதற்கான ஏற்பாட்டை முன்னாள் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர். சக்தி கேந்திர பொறுப்பாளர் பெரியசாமி செய்திருந்தார் இதில் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வியூகங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் சுரேந்திரன், பாமக ஒன்றிய செயலாளர் சாமு, மாநில இளைஞரணி துணை செயலாளர் தமிழ்சங்கர், அமுமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டம் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Previous Post Next Post