கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக கூட்டணி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக, கூட்டணியான அமமுக , பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் பொம்மை திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்தும் ஆட்சி நடத்த தெரியாத திமுகவின் குடும்ப ஆட்சியை கண்டித்தும் திமுகவின் ஊழல் ஆட்சியை கண்டித்து கண்டனம் முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசை கண்டித்து மன்னார்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தமிழர் களம் மாத இதழ்
0