பரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரச்சார பிரிவு மாநில செயலாளர் தினேஷ் குமார் நியமனம்
திண்டிவனம் செப்:18
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்
நயினார் நாகேந்திரன் அவர்களின் ஒப்புதலின்படியும் மாநில அமைப்பாளர் பிரச்சார பிரிவு டி.எஸ். பாண்டியன் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் வடக்கு மாவட்டம்
பாரத் இளைஞர்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் தினேஷ்குமார் அவர்கள் பிரச்சார பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்