திண்டிவனம் நகராட்சி 27வது வார்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு...
திண்டிவனம்.செப்:18
தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
மண்டல பொறுப்பாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி,
மாவட்ட கழகச் செயலாளர் மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தன் அவர்களின் வழிகாட்டுதல் படி,
மாவட்ட பொருளார் ரமணன் அவர்களின் அறிவுறுத்தளின் படி
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்117வது விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் பி எஸ் மஸ்தான் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்விழா 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.பி. ரமேஷ் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கினார் தொடர்ந்து தமிழ்நாட்டை தலை குனியே விடமாட்டேன் என தமிழக முதல்வரின் உறுதிமொழியை திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சாகுல்,
ஹமீது, கிளைச் செயலாளர் மோகன், பன்னீர்செல்வம், துரை,
ஏ. எம். மஸ்தான்,
எஸ். எஸ்.பி.சலீம் ஏ. ஆர்.ஷெரிப், ஆர்.எம். ஜி.பாபு,
அசார்,
தஸ்தகீர், ஆக்டர் சித்திக், அசார் முகமது, ஜம்,ஜம் சர்தார் முகமது ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.