அரூரில் நிலதரகர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன் ஆலோசனைபடி தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூரில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட நில தரகர்கள் சங்கம் சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் மாவட்ட அலுவலகம் மாவட்ட பொதுச் செயலாளர் ரவிசங்கர் ஏற்பாட்டில் திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர்
ஏஆர்எஸ்எஸ் பாபு மொரப்பூர் கிருஷ்ணன் வேண்ட் டெவலப்பர் தருமபுரி மாவட்ட தலைவர் சீனிவாசன் கிழக்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம் செயலாளர் இளையராஜா பொருலாளர் சுரேஷ் ஒன்றிய தலைவர் இஸ்மாயில் செயலாளர் முருகன் நிர்வாகிகள் சஞ்சீவன் விஜய் ரங்கா ரியல் எஸ்டேட் சரவணன் செல்வமணி
ராகவன் சேட்டு திருவேங்கடம் ஆறுமுகம் சின்னபையன்
குமார் சுப்பிரமணி கோபி ஆசைடைலர் அரசு ஆசிரியர் ரமேஷ் மந்திரி தனசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்