திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் கிராம வளர்ச்சி திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து விளக்க வரைபடங்கள் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 9 விதமான கருப்பொருட்கள் மூலமாக 29 இனங்கள் அடிப்படையில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் போடப்பட்டது.மேலும் சமூக வரைபடம், வள ஆதார வரைபடம், வெண் வளைய வரைபடம் ஆகிய மூன்று வரைபடங்கள் மூலமாக மக்களின் பொருளாதார நிலை மற்றும் கிராம வளர்ச்சிக்கான தேவைகள் கண்டறிந்து 5 ஆண்டு திட்டம் குறிப்பாக ஓராண்டு அடிப்படைத் திட்டங்கள் மூலமாக கிராம வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்…