திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா 18 ஆம் போர் செல்லும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா 18–ஆம் போர் செல்லும் நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ பீமன் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கரகம் முதலில் கோயிலை வலம் வர தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ பீமர் கோயிலை உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து 18–ஆம் நாள் போருக்கு செல்லும் நிகழ்வை தாரதப்பட்டைகளுடன் வானவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் செஞ்சி.மஸ்தான்,நகர மன்ற தலைவர் நிர்மலா ரவி…