விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 17 எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு வெற்றியடைய பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம் ஒன்றியம் சார்பாக நாம் எவ்வாறு களப்பணையை மேற்கொள்ளலாம் என்பது குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது இக்கூட்டத்தில் ஒன்றியம் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை அழைத்துச் செல்வது எனவும் மாநாட்டிற்கு பெரியகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில் ரூபாய் 25000 மாவட்ட செயலாளர் மூலம் எழுச்சித் தமிழருக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினார்
இந்நிகழ்வில் சையத் இப்ராகிம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமை வகித்தார்.
2.சன்.காளிதாஸ்
மாவட்ட துணை செயலாளர்
முன்னிலை வகித்தார்.
க.பால்பாண்டி மாவட்ட துணை செயலாளர் இசிஎபா.
மு. சரண்ராஜ்
ஒன்றிய செயலாளர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை
பிரகாஷ் ஒன்றிய துணைச் செயலாளர் இசிஎபா.
மூ. முத்தையா ஒன்றிய பொருளாளர் (தொ.வி.மு)
செல்வேந்திரன் ஒன்றிய துணைசெயலாளர்
அம்பேத்கர் ஒன்றிய துணைச் செயலாளர்
பா.பிரகாஷ்
பேரூர் செயலாளர் தேவதானப்பட்டி.
கருப்பசாமி,
சின்னராசு ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.......