குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாத அனுமகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி – கழிவறைக்கு பயன்படுத்தும் நீரையும் வீட்டிலிருந்து எடுத்துவரச்சொல்லி பள்ளி நிர்வாகம் உத்திரவால் மாணவர்கள் அவதி
தொடக்கப்பள்ளி
மாணவர்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அனுமகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 34 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக குமுதா உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளியின் மாணவர்களுக்கான கழிவறை பள்ளி திறந்த நாளிலிருந்தே திறக்கப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் இருந்து வருகிறது. மாணவர்கள் திறந்த வெளி கழிவறையை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு கழிவறை இருந்த போதும் அது தூய்மை இல்லாமல் இருந்து வருகிறது. கழிவறையை சுத்தம் செய்ய வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துவரச்சொல்லி பள்ளியின் தலைமை …

