திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் தோழர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 16.4.2024 மாலை ஆறு இடங்களில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் தோழர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 16.4.2024 மாலை ஆறு இடங்களில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது 

புங்கனூரில் தோழியர் ஜெகதீஸ்வரி தலைமையில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க. சுரேஷ் MC அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 

ராம்ஜிநகரில் தோழர் கணேசன் தலைமையில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் தோழர் G. ராமராஜ் அவர்கள் விடுதலை சிறுத்தை தோழர் பொன் முருகேசன் அவர்கள் திமுக தோழர் பசுபதி அவர்கள் உரையாற்றினார்கள் 

அரியாவூரில் தோழியர் பொன்னம்மாள் தலைமையில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்  தோழர் அயிலை சிவசூரியன் அவர்கள் திமுக ஊராட்சி செயலாளர் தோழர் மணிகண்டன் அவர்கள் உரையாற்றினார்கள் 

சத்திரப்பட்டியில் தோழர் நடேசன் தலைமையில் தோழர் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் தோழர் G.ராமராஜ் அவர்களும் மதிமுக கழக வெளியிட்டு மாநில துணை செயலாளர் தோழர் தங்கவேல் ஆகியோர் உரையாற்றினார் 

இனாம்குளத்தூரில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S. சிவா அவர்கள் உரையாற்றினார் 

ஆலம்பட்டி புதூரில் தோழர் சங்கரதாஸ் தலைமையில் மதிமுக புற நகர மாவட்ட செயலாளர் தோழர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்களும் சிபிஐ மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR .முருகன் அவர்களும் உரையாற்றினார்கள் 

அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் மற்றும் சிபிஐ மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழர் S .முத்தழகு பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M. மருதாம்பாள் மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் தோழியர் S. முத்துலெட்சுமி சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் J. நதியா தரைக்கடை சங்க ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B. வித்யா இளைஞர் மன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர் T. விஸ்வநாதன் உள்ளாட்சி சங்க ஒன்றிய துணை தலைவர் தோழர் C. ஜெயபால் உள்ளாட்சி சங்க ஒன்றிய பொருளாளர் தோழியர் K .பாப்பாத்தி மாதர் சங்க ஒன்றிய துணை செயலாளர் தோழியர் R. ஹேமலதா மாதர் சங்க ஒன்றிய துணை செயலாளர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி மற்றும் சகுந்தலா, சாந்தலெட்சுமி, மகாலெட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து  கொண்டார்கள்
Previous Post Next Post