திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம் லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் உத்தமர் O.P.R அறக்கட்டளை புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி கண் மருத்துவமனை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம்
 லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட்
 உத்தமர் O.P.R அறக்கட்டளை புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி கண் மருத்துவமனை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
O.P.R.அறக்கட்டளை தலைவர் திரு ராமகிருஷ்ணன் தலைமையற்றிட திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் பாரிநாதன்  
லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் ஸ்மைல் ஆனந்த் முத்துராஜ்குமார் ஆனந்தகுமார் 
டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்திட 
திண்டிவனம் சார் ஆட்சியர் திரு கட்டா ரவி தேஜா IAS அவர்கள் கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார்கள் சிறப்பு மருத்துவர்
டாக்டர் ஸ்ரீ பால்  தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட  பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள் இம்மருத்துவ முகாமில்   செயலாளர்கள் குமார் திருப்பதி பொருளாளர் சின்னராசு கஸ்தூரிரங்கன் 
அப்பாண்ராஜ் அசோக் கலைமணி நூருல்லா ரமேஷ் 
O.P.R.அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன் ஜெயபிரகாஷ் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 
இம்முகாமில் பொதுமக்கள் 280 கண் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை தேவையான 37 நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
Previous Post Next Post