கடலூர் கிழக்கு மாவட்ட திமுககுமராட்சி கிழக்கு ஒன்றியம்
அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை
மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் Bsc,BL ஒப்புதலோடு....
கழக தேர்தல் ஆணையர் பாலவாக்கம் விஸ்வநாதன்
MRKP.கதிரவன்.BE,
மற்றும் மாவட்ட கழக நிர்வாகிளிடம் இருந்து
குமராட்சி கிழக்கு
ஒன்றிய செயலாளர்
த.சங்கர்
மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் த.விஜயராகவன் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க.பழனி அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் முத்துகுமார் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்