திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம்கொரோனாதடுப்பூசி முகாம் 08-05-2022ஞாயிற்றுக்கிழமை கோவீஷீல்டு & கோவேக்‌ஷின் தடுப்பூசி முகாம்

நிலக்கோட்டை வட்டாரம்
கொரோனாதடுப்பூசி முகாம் 08-05-2022ஞாயிற்றுக்கிழமை கோவீஷீல்டு & கோவேக்‌ஷின் தடுப்பூசி முகாம்

---------------------------

இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு,ஒரு அறிய வாய்ப்பு

முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,பூஸ்டர் டோஸ் இம்முகாமில் செலுத்திக்கொள்ளலாம்

நிலக்கோட்டை வட்டாரம்
அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நிலக்கோட்டை & அம்மையநாயக்கனூர்  பேரூராட்சி பகுதிகள், தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. ஆகையால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு  வட்டார மருத்துவ அலுவலர் அவர்களது சார்பாக இதன்மூலம்  கேட்டுக்கொள்ளப்படுகிறது

பள்ளிக்குழந்தைகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குண்டான கொரோனா தடுப்பூசி, அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,போடப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

Previous Post Next Post