மாண்புமிகு முதல்வர் & மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்கனிவான கவனத்திற்கு:இந்த மே மாதம் பகுதிநேர ஆசிரியர்களை, பள்ளிக்கு வர உத்தரவிட வேண்டுகிறோம்.

மாண்புமிகு முதல்வர் & மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்
கனிவான கவனத்திற்கு:

இந்த மே மாதம் பகுதிநேர ஆசிரியர்களை, பள்ளிக்கு வர உத்தரவிட வேண்டுகிறோம்.

மே மாதம் சம்பளம் கிடைத்தால் 12ஆயிரம் குடும்பங்கள் வாழ்த்துக்கள் வேதனை தீரும்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு மேலும் புகழ் சேரும்.
நன்றி.
----------------------------------------
இங்கனம்:
எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
Previous Post Next Post