திண்டிவனம் கோபாலபுரத்தில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் பூபால் தலைமையில் நடைபெற்றது. தலைவர் தீனா ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு உடல் பரிசோதனைகளை செய்து தேவையான அறிவுரைகளை எடுத்துக்கூறி மருந்து மாத்திரைகளை ஸ்டெப்ஸ் அறக்கட்டளை சார்பில் டாக்டர் கிருஷ்ணவேணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வெங்கடேசன் பொறியாளர் மேனகா. செவிலியர்கள் கவியரசி யமுனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழர் களம் மாத இதழ்
0