திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விலை உயர்வை எதிர்த்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம்  மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விலை உயர்வை எதிர்த்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விசிக சார்பில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஷாஜகான் தலைமை யில், நகர செயலாளர் சீரா ஆனந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பழ.கணேசன் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கதிர், தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் ,ஒன்றிய பொறுப்பாளர் மணிவேல் முன்னிலையில், நகர பொருளாளர் இப்ராஹிம், நகர பொறுப்பாளர்கள் மைதீன், நாகூர் பிச்சை, மருங்காபுரி ஒன்றிய துணைச் செயலாளர் நல்லுசாமி, மூர்த்தி மற்றும் யோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post