நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்
************************
ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டரின் கடுமையான விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 26 - 05-2022 தேதி வையம்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைசாமி தலைமையில் நடைபெற்றது
சிபிஎம் வெள்ளைசாமி, ராஜீ, ஆரோக்கியசாமி. ஆரோக்கியம்
சிபிஐ ஸ்டீபன் சேகர், பொன்னர். ராமசாமி, பெரியசாமி, கனகராஜ்
விசிக வேல்முருகன, மணிவேல், பாண்டியன், சாவித்திரி முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்ட கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் P.கனேசன்
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்
சிபிஐ ஒன்றிய செயலாளர் AT சண்முகானந்தம்