கடலூர் மாவட்டம் குமராட்சியில் மே5 வணிகர் தின விழாவை முன்னிட்டு வர்த்தக சங்க தலைவர் கேஆர்ஜி.தமிழ்வாணன் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர் உடன் செயலாளர் மணிவண்ணன் பொருளாளர் ராஜேந்திரன் அவைத்தலைவர் பன்னீர்செல்வம் துணை தலைவர் AHM முஸ்தபா KKS பார்த்தசாரதி சுப்புராயலுமணி துணை செயலாளர் துரை பாண்டித்துரை பாலமுருகன் ஆறுமுகம் ஜெகநாதன் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர் பிறகு திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் புறப்பட்டு சென்றனர்

Previous Post Next Post