தமிழக வெற்றி கழகம் வேலூர் சட்டமன்ற தொகுதி தலைமையின் அறிவுறுத்தல் படி மாநகராட்சி இருபதாவது வார்டு சத்துவாச்சாரி காந்தி நகரில் த வெ க சார்பாக திருமதி பேபி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகுதி செயலாளர் அமானுல பகுதி பொறுப்பு யுவராஜ் வட்டச் செயலாளர் அறிவுச் செல்வம் தீபாவளி திருநாளை முன்னிட்டு உணவு மற்றும் பட்டாசு இனிப்பு ஆகியவை தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் இதில் ரங்காபுரம் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்

 *என்றும் தளபதி வழியில்* 
      *பேபி லட்சுமி*
 *மாவட்ட செயற்குழு உறுப்பினர்* 
 *மேற்கு* *மாவட்டம்*
 *தமிழக* *வெற்றிக்* *கழகம*🇪🇸🇪🇸🇪🇸
Previous Post Next Post