வேலூரில் இன்று தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சமுதாய சுகாதார செவிலியர்கள் தாய் சேய் நலம் வளர் இளம் பருவத்தின் நலம் தொற்று நோய் பணிகளை செய்து வரும் சமூக ஊடகங்களில் ஒலி ஒளிபரப்பியும் பேட்டி அளித்து வரும் சுகாதார பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கோரியம் துணை சுகாதார நிலையத்தில் இருந்து அகற்றக்கோரியம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்