வேலூர் மாவட்ட அனைத்து ஆவண எழுத்தர்கள் ஆவண எழுத்தர் உதவியாளர்கள் ஆவண எழுத்தர்களின் கணினி தட்டச்சு உதவியாளர்கள் சார்பாக இ டெண்டர் முறை ரத்து செய்ய வேண்டும் 3.o அமல்படுத்தக் கூடாது எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று வேலூர் சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட அனைத்து ஆவண நினைத்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தமிழர் களம் மாத இதழ்
0