உதகையில் நேற்று இரவு பெய்த கன மழையால் உதகை நகராட்சிக்கு உட்பட்ட வில்லோபவுண்டு சாலை, கூட்செட் சாலை, சிவில் சப்ளை பகுதி, மேரீஸ் ஹில் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனை அறிந்து, மாவட்ட துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ஜே.ரவிக்குமார் உடனே மழை நீர் பாதிப்புகளை பார்வையிட்டு - இதனை சரிசெய்யும் பணிகளை ஆய்வு செய்தபோது.

உடன் நகரமன்ற உறுப்பினர்கள் ரவி, கஜேந்திரன், மேரி புளோரினா, கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.
Previous Post Next Post