மணப்பாறையில் மாநில அளவில் சிலம்பத்தில் முதல் இடம் பெற்ற வீராங்கனை காதம்பரிக்கு உற்சாக வரவேற்ப்பு

அக்டோபர்  23
மணப்பாறை பேருந்து நிலையத்தில்  மாநில அளவில் சிலம்பத்தில் முதல் இடம் பெற்ற வீராங்கனை காதம்பரிகக்கு சமூக ஆர்வாளர்கள் மக்கள் பிரதி நிதிகள்  பொது மக்கள்  உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர் 

முதல்வர் விருது விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தில் மாநில அளவில் முதல் இடத்தை காதம்பரி பிடித்துள்ளார். இவர் 2025-2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் இரண்டாம் பரிசும் 
 2023-2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பத்தில் முதலமைச்சர் கோப்பைபோட்டியில்
 மூன்றாம் பரிசையும், 2023-2024 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அளவில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதல் பரிசும்,தற்போது  2026-2027 ஆம் ஆண்டு நடைபெற்ற *மாநில அளவிலான முதலமைச்சர் சிலம்பப் போட்டியில் முதல் பரிசம் 1,00,000 ரொக்க பரிசம் பெற்று  மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு வருகைதந்த வீராங்கனை காதம்பரியின் தாயர் ரேணுகா சுரேஷ் பாபு  நகர்மன்ற தலைவர் கீதா மைக்கல் ராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திரஜித் ஏஐடியூசி சுப்ரமணியன்  சமூக ஆர்வாளர்கள் ஜனசக்தி உசேன் மக்கள் பிரதிநிதி மளோள்மணி சௌக்கத்அலி காங்கிரஸ் முருகன் விசிக மதனகோபால்  மற்றும்   பொதுமக்கள் மாலர் கிரிடம் வைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
Previous Post Next Post