திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

14.07.2026 அன்று, திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோம்.

இக்கூட்டத்தில், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், முன்னாள் அமைச்சர் மற்றும் கழக மகளிரணித் துணைச் செயலாளர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post