மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றியத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைதானத்தை நேரில் சென்று ஆய்வு செய்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0