திருச்சி ஜீலை 21
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஏஐடியூசி தமிழ்நாடு ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் .சார்பில்
ஆட்டோ தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் சட்டத்திற்கு புறம்பாக ஓடும் பைக் டாக்ஸி டு விலர்களை தடை செய்.
தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலி ஆப்பை துவங்கு
ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான முத்தரப்பு கமிட்டி அமைத்திட
புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்ததே
ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க
ஆந்திரா பாண்டிச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு எப்.சி.காலங்களில் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட
நலவாரியம் மூலமாக பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கு.
சவாரி செல்லும் ஆட்டோக்களுக்கு மாவட்ட எல்லை கடக்க அனுமதி வழங்கு, அபராதம் விதிக்காதே.
60 வயது முடிந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கு.
ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 5 லட்சம் மானியமாக வழங்கு.
வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இவ் ஆர்ப்பாட்டதிற்கு சங்க மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார் அப்பாஸ், சுரேஷ், சினிவாசன் மணி சந்துரு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர்,சுரேஷ் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர்.இந்திரஜித் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர்கள் முருகன் ஜனசக்தி உசேன் ஆகியோர் உரைநிகழ்தினார்கள் முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி மூழக்கம் மீட்டனர்
.