சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம், சுக்கம்பட்டி அருகே AARS வளாகத்தில் இயங்கி வரும் தீ அக்ஷயா கேம்பஸ் (TAAC-The அக்ஷயா Academy Campus ) என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட நீட், JEE,மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி பயலுகின்றனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம், சுக்கம்பட்டி    அருகே AARS வளாகத்தில் இயங்கி வரும் தீ அக்ஷயா கேம்பஸ் (TAAC-The அக்ஷயா Academy Campus ) என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட நீட், JEE,மாணவ மாணவிகள்  விடுதியில் தங்கி பயலுகின்றனர். இரவு நேரங்களில் அங்கிருக்கும் விடுதி காப்பாளர் விஜய் என்பவர் படிக்கும் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்தும், மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைகளின் பெற்றோர் கொடுத்த புகாரில் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு நாட்கள் கடந்தும் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. வரும் மாத இதழில் விரிவாக பார்ப்போம்..
விஜய் வார்டன்
Previous Post Next Post