ஆர்.சி.சகாயராணி உயர்நிலைப்பள்ளி,சின்னாளபட்டிதிண்டுக்கல் மாவட்டம்பள்ளி மாணவ தலைவர் மற்றும் பள்ளி துணை மாணவ தலைவர் தேர்தல் நடைபெற்றது.



தலைமையாரியர் அருட்சகோதரி. S.மரிய ஜோதி 
மற்றும்
 தாளாளர் அருட்சகோதரி.
A.சகாய மேரி அவர்களின்
 வழிகாட்டலின்படி, அருட்சகோதரி. தவமணி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக தேர்தலை நடத்தி முடித்தனர்.

மாணவர்கள்
1. சசிதரன்
2. சரண்ராஜ்
3. பிரவின்
பள்ளி மாணவ தலைவராகவும்,
1. சர்வின்ராஜ்
2. சாய் அஸ்வின் மதி
3. ஹரிஸ்
துணை பள்ளி மாணவ தலைவராகவும் போட்டியிட்டனர்.

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் ஆர்வமாக தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

மாணவர். P.சசிதரன் பள்ளி மாணவ தலைவராகவும்,
மாணவர் W. சரண்ராஜ் 
துணை பள்ளி மாணவ தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Previous Post Next Post