அரசியல் உரிமைக்காக உயிர் நீத்த மேலவளவு போராளிகளுக்கு திண்டிவனத்தில் விசிக சார்பில் வீரவணக்கம்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசியல் உரிமைக்காக உயிர் நீத்த மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மூக்கன், முருகேசனின் தம்பி ராஜா, பஞ்சாயத்து ஊழியர்கள் செல்வதுரை, சேவுகன் மூர்த்தி, சவுந்திரராசன்,
பூபதி உள்ளிட்ட உயிர் நீத்த 7-பேரின் 29-ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு  திண்டிவனம் இரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் விழுப்புரம் மண்டல செயலாளர் வழக்கறிஞர் திலீபன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் இளஞ்சேரன், செய்தி தொடர்பாளர் பால.சக்ரடீஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சசிகுமார், எழிலரசன், நகர செயலாளர் இமயன், நகரமன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், வழக்கறிஞர் லட்சுமி இமையன், அர்ச்சனா ஜேம்ஸ், செங்கேணியம்மாள், வழக்கறிஞர்கள் விஸ்பதாஸ், அருள்வளவன், மற்றும் சிறுவை தண்டபாணி,
ஆறுவளவன், பேராவூர் முத்துராமன்,
வெங்கடேசன், குமார்,வசந்த், அபிமன்யு, திருமா பாரதி, ராஜேஷ் ஷர்மா,ஜாகீர், ரவிக்குமார், அமுதவளவன்,கோபி, ஜெய் பீம் தமிழ் அமுதன், சதாம் உசேன், ரிஸ்வான்,உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்
Previous Post Next Post