கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிறுமுகை நால்ரோடு பெல்லேபாளையம் ஊராட்சியில் த வெ க. தோழர்கள் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி அவர்களின் தலைமையில் இனிப்புகள் மற்றும் 400 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர் ,உடன் பெல்லேபளையம் கிளை செயலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் கருணாகரன் ஷங்கர் கிரி மற்றும் நிர்வாகிகள் விழாவை துவக்கி வைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கொண்டாடினர்.

தமிழர் களம் மாத இதழ்
0