திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் இளவரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது 2025 -26 குறுவை சாகுபடியில் 1,52,365மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இயக்கம் செய்யாமல் கொள் முதல் நிலையம் மற்றும் கிடங்குகளில் தேங்கியுள்ளது இந்த நெல் இயக்கம் செய்யப்படாத காரணத்தினால் அந்த நெல் கெட்டுப்போய் அழுகிப்போய் புழு பிடித்து வரக்கூடிய நிலையில் இருக்கிறது அது இயக்கம் செய்யவில்லை என்றால் நிச்சயமாக கழகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் அதே போல சம்பா சாகுபடியை எடுத்துக் கொண்டால் 7 லட்சத்து 49 ஆயிரத்து 360 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட அந்த நெல் தேங்கி கிடக்கிறது இதனை இயக்கம் செய்வதற்கு இந்த நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ன தவறு நடந்துள்ளது என்றால் டெண்டர் நிபந்தனையில் ஒரு மாவட்டத்திற்கு டெண்டர் எடுக்கனும்னா 39 மாவட்டம் உள்ளது ஒரு மாவட்டத்தில் டெண்டர் எடுக்க வேண்டும் என்றால் அவரிடம் 15 லாரிகள் சொந்தமா இருக்கலாம் இல்ல வீட்டுல இருக்கலாம் இரண்டாவது 150 மேன்பவர் இருக்க வேண்டும் 2000ல் அதிமுக ஆட்சி காலத்தில சுதா தேவி ஐ.ஏ.எஸ் என்பவர் நிர்வாக இயக்குனராக இருக்கும்போது அந்த டெண்டர் விடப்பட்டதில் சுமார் ரூ 300 கோடி மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது அப்போது காவல்துறையினர் இந்த பிரச்சனையை கையில் எடுத்து விசாரித்த போது அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த அதிகாரியை காப்பாற்றுவதற்காக காப்பாற்றி அந்த வேறு மாவட்டத்தில் அனுப்பிச்சாங்க அவர் இந்த மாவட்டத்திற்கான அந்த அதிகாரி கிடையாது சுதா தேவியை வைத்து சம்பாதித்துவிட்டு அனுப்பி விட்டார்கள் ஆனால் இந்த 2000ம் ஆண்டில் கொடுக்கும் போது 30 சதவீதம் 5 ஆண்டுகளுக்கு 30% உயர்வு கொடுத்து டெண்டர் விட்டார்கள் அளிக்கப்பட்டது அதில் தான் ரூ 300 கோடி ஊழல் வந்தது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த டெண்டரை ரத்து செய்து விட்டு உணவுத்துறை அமைச்சரடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது அவர்கள் அன்றைக்கு இருந்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குனர் பிரபாகர் இவர்களெல்லாம் அழைத்துப் பேசி கிட்டத்தட்ட இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதனால் அப்போது கோரபட்ட டெண்டர் ரத்து செய்யபட்டது 5 ஆண்டுள் டெண்டர் 2 ஆண்டுக்குள் ரூ 150 கோடி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு லாபம் இல்லை நஷ்டத்தை தவிர்த்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
2000ம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் சுதா தேவி ஐ.ஏ.எஸ் என்பவர் நிர்வாக இயக்குனராக இருக்கும்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக டெண்டர் விடப்பட்டதில் சுமார் ரூ 300 கோடி மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் இளவரி பேட்டி
தமிழர் களம் மாத இதழ்
0