தமிழகம் புதுச்சேரி மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அலுவலகம் அமைத்து தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட் whatsapp மூலம் விற்பனை செய்வதாக காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் அங்கு வந்த மத்தூர் காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் மற்றும் காவலர்கள் சென்றபோது அங்கு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தவர் வருவதை அறிந்து தலை மறைவு ஆகிவிட்டார் அங்கு வந்த காவலர்கள் அலுவலகத்தை சோதனை செய்தபோது அங்கு லாட்டரி சீட்டு விற்பது உறுதியானது அதனை அடுத்து அங்கு விற்றுக் கொண்டிருந்த லாட்டரி சீட்டு கட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் திடீரென காவல் துறையினர் சோதனை இட்டதில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அலுவலகம் அமைத்து அமோக விற்பனை
தமிழர் களம் மாத இதழ்
0