தென்நந்தியாலம்:
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தென்நந்தியாலம் K.H பள்ளி எதிரில், RI அலுவலகம் அருகே புதிய ஆவின் ஜங்ஷன் மற்றும் Pan 2.0 சேவையைத் திறந்து வைத்தார்.
பாஸ்டர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம். சரவணன், குகன் பிரகாஷ், டாக்டர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் -
- துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார்
ஒன்றிய செயலாளர்
ஏ.வி. நந்தகுமார் -
கழக நிர்வாகிகள்:
தண்டாயுதபாணி, விஜியரங்கன், வீரமணி, கோபால கிருஷ்ண மூர்த்தி, ஜெயபிரகாஷ், பூபாலன் மற்றும் இளைஞர் அணி AVN ஸ்ரீநாத் உள்ளிட்ட கழகத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.