மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வாழ்நாள் போராளி ஆர். நல்ல கண்ணுக்கு அனைத்துக் கட்சி சார்பில் மௌன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை ஆட்டோ நிறுத்தம் முன்பாக அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்
இவ் அஞ்சலி நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் மு.மா செல்வம் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ணகோபால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் முருகேசன் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மாலா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி திராவிட கழக நகர நகரத் தலைவர் ரமேஷ் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் அக்பர் சமூக ஆர்வலர் டைலர் பாலன் தமிழக வெற்றிக் கழக திருநாவுக்கரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.தங்கராசு தேசிய முற்போக்கு திராவிட கழக நகர செயலாளர் கோவிந்தராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொறியாளர் நடராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வையம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் வீராசாமிஆகியோர்புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்
திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் ராமசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தங்கராசு துணை செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட குழு உறுப்பினர்கள் தங்கராசு அருள் ஆரோக்கியம் பெருமாள் வெள்ளகண்ணு பிரேமா ரேணுகா நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சௌகத் நகரகுழு ராஜா லாரன்ஸ் மைக்கல் முரளி அலி ஏ ஐ டி யு சி அரசு போக்குவரத்துக் கழக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணி மண்டல செயலாளர் சுந்தர்ராஜ் மணப்பாறை கிளை பொருளாளர் கண்ணன் மக்கள் அதிகாரம் லாரன்ஸ் பாலசுப்பிரமணி கண்ணன் தமிழர் தேசிய முன்னணி கட்சி உலகநாதன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆறுமுகம் சாகுல் ஹமீத் குமார் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் ஜோதி மனிதநேய மக்கள் கட்சி இக்பால் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முருகன் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் நஜீம் விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட பொருளாளர் மதனகோபால் அன்பு தேமுதிக தெற்கு மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி விவசாய சங்கம் மாநில துணை செயலாளர் சரவணன் மத்திய ஒன்றிய செயலாளர் குமார் தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் கதிரவன் திருப்பதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் வட்டக் குழு உறுப்பினர்கள் சுரேஷ் சீனிவாசன் உசேன் ஷாஜகான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.நகர செயலாளர் பாலு உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தோழர் நல்லகண்ணு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சில் செலுத்தினர்