கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கா.பிரேம்குமார் அவர்கள் தலைமையில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இந்த மாணவ மாணவிகள் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி யை மாவட்டக் கழகச் செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஒன்றிய அவைத் தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சண்முகம், தொண்டரணி நாகபூசனம், மீனவர் அணி அமைப்பாளர் வடிவேல், கவுன்சிலர் அமிர்தம் கருப்பண்ணன், குமரவேல்,மாவட்ட பிரதிநிதி சந்துரு, தேவிரஅள்ளி அண்ணாமலை,பாரி, பட்கரஅள்ளி சக்கரவர்த்தி,மூர்த்தி, அருள், சிலம்பு, சத்யராஜ், யுவராஜ், சிவா, வரதன், வெங்கடேசன், பள்ளியின் ஆசிரியர்கள் செந்தில், மோகன், நடராஜன், மகேஸ்வரி, சங்கரி, செந்தில்குமார், திருப்பதி, நாகராஜன், ஆனந்தகுமார், சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கினார்
தமிழர் களம் மாத இதழ்
0