டிசம்பர் 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் சோமரசம்பேட்டை பெரியார் சிலையில் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் கைதாவது என
முடிவெடுக்கப்பட்டன கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணை செயலாளர் தோழியர் மருதாம்பாள் மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் தோழியர் ரஜியாபேகம் கட்டட சங்க மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் முத்துலெட்சுமி தரைக்கடை சங்க ஒன்றிய தலைவர் தோழர் ஜெகநாதன் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் தோழியர். இன்னசென்ட் விமலா மேரி உள்ளாட்சி கிளை பாப்பாத்தி கங்காதேவி மஞ்சுளா அழகம்மாள் சாந்தி பாண்டி தரைக்கடை சங்க லெட்சுமி பாலு மாதர் சங்க பல்கிஸ்பானு பிரேமா அசரப்நிஷா ஆட்டோ சங்கம் ஆறுமுகம் இனாம்குளத்தூர் சங்கரதாஸ் தாயனூர் லெட்சுமிபிரபா மாரியாயி மங்கையர்க்கரசி இளஞ்சியம் அதவத்தூர் பழனியம்மாள் விஜயகுமாரி லெட்சுமி ராசாத்தி விஜி நாச்சிகுறிச்சி இந்திராணி கோமதி சோமரசம்பேட்டை பத்மாவதி கவிதா தையல்நாயகி ஈஸ்வரன் சவுரியம்மாள் அல்லித்துறை லெட்சுமி உள்ளிட்ட அனைத்து கிளைகளில் உள்ள நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்ட முடிவில் வாசன் சிட்டி ஆட்டோ ஸ்டாண்ட் பொருளாளர் தோழர் ஆறுமுகம் நன்றி கூறினார்